இன்று சம்மாந்துறையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாடசாலைகள் திடீரென மூடப்பட்டது.
இப்பகுதியில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் நிமித்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது, எந்த காரணம் கொண்டும் எந்த வகையான PCR/ Antigen பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்வதுடன், தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களை சுகாதார அதிகாரி வேண்டிக் கொள்வதுடன் தனது அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக