பாடசாலை மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா பரிசோதனை...!
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!
my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது
இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது இதனை தங்களுடைய சாதகமாகப் பயன்படுத்தி மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை பலவந்தமாக சேர்த்துக் கொண்டு அதற்கான பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இதனை தமது பிரத்தியோக வகுப்புக்கு ஆசிரியரகள் பயன்படுத்திக் கொள்வதானயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆசிரியர்கள் தங்களின் நடவடிக்ககையாக எடுத்துக் கொண்டார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொலியோயாவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பல்கலைக்கழக மாணவருவமான பர்ஹான் அகமட் என்பவர் சர்வதேச அளவில் பிரபலமான ACCA பரீட்சையில் தனது திறமையைக்காட்டி முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இவரின் எதிர்காலம் சிறக்க எமது இணைத்தளத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ACCA சர்வதேச தகைமை பரீட்சையில் உலக அளவில் முதலிடம் பெற்றார் Farhan Ahamed.
Farhan Ahmed, An undergraduate of University of Colombo from Galiyoya has become the world prize winner (World No. 01) for the Subject of FM in ACCA skills level examination happened in December 2020
Our heartiest congratulations to you Farhan Ahmed!
மாணவர்கள் வகுப்பறைகளில் செனிட்டர் திரவியத்தால் கைகளை கழுவும் போது அதைத் தொடமால் கழுவுவதற்கு புதிய தொழில் நுட்ப ரீதியான சிறிய ரக தன்னியக்க இயந்திரமொன்றை கண்டு பிடித்துள்ளார் குருநாகல் பாடசாலை மாணவன்.
கொவிட் கொற்றுக்
காரணமாக
பாடசாலை
மாணவர்கள்
வகுப்பறைகளில்
செனிட்டர்
திரவியத்தால்
கைகளை
கழுவும்
போது
அதைத்
தொடமால்
கழுவதற்கு
தொழில்
நுட்ப
ரீதியான
தன்னியக்க
இயந்திரமொன்றை
கண்டு
பிடித்துள்ளார்
குருநாகல்
ஹிஸ்புல்லாஹ்
மத்திய
கல்லூரியில்
11 ஆண்டு
தரத்தில்
கல்வி
பயிலும்
மாணவன்
எம்.
ஏ.
எம்.
அம்ஹர்.
இன்றைய காலத்தின்
தேவைக்கு
ஏற்ப
கொவிட்
19 கொரோனா
தொற்றுக்
காரணமாக
முகக்
கவசம்
அணிந்து
ஒரு
மீட்டர்
சமூகஇடைவெளியைக்
கருத்திற்
கொண்டு
சுகாதார
நடை
முறைகளைப்
பேணி
வகுப்பறையில்
பாடங்களை
கற்கும்
மாணவர்
மாணவிகள்
மற்றும்
ஆசிரியர்களின்
பாதுகாப்புக்கு
மிக
முக்கிய
பங்களிப்பாக
அமையும்
என்ற
நோக்கில்;
இந்த
கருவியை
உருவாக்கியதாக
அவர்
தெரிவித்தார்.
இவர் சிறு
வயதில்
இருந்து
பல
கண்டு
பிடிப்புக்களைச்
செய்து
வரும்
இவர்
அசாதாரண
நிலைமைகளை
எதிர்
கொண்டு
பாதுகாப்பான
மற்றும்
கல்விச்
சூழலை
சுகாதார
நடைமுறையுடன்
வாழப்
பழகுவதற்கான
உகந்த
சிறிய
ரக
தொழில்
நுட்க
தன்னியக்க
இயந்திரம்
கண்டு
பிடித்த
மாணவன்
அம்ஹரை
பாடசாலை
சமூகம்
பாராட்டுகின்றது.
அவர் இதற்காக
ட்ரான்ஸ்சிஸ்டர்,
ஐ.
ஆர்.
ஸ்கேனர்,
மோட்டர்
முதலிய
மின்சார
இயந்திர
மூலப்
பொருட்கள்
பயன்படுத்தியதாக
அவர்
தெரிவித்தார்.
இதை
மேலும்
விரிவிடுத்தி
தொழில்
நுட்ப
தேவைகளைப்
பூர்த்தி
செய்யவுள்ளதாக
அம்ஹர்
மேலும்
தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்
எ.
எச்.
ஏ.
முனாவ்
கருத்து
தெரிவிக்கையில்
ஆரம்பத்தில்
இருந்து
இப்படியான
பல
கண்டு
பிடிப்புக்களை
அவர்
செய்துள்ளார்.
இவரது
முயற்சிகளுக்கு
எமது
பாடசாலை
சமூகம்
தொடர்ந்து
ஆதரவையும்
பாராட்டுக்களையும்
வழங்கும்
என்று
அவர்
தெரிவித்தார்.
இம்மாணவின்
முயற்சிகளுக்கு
பாட
ஆசிரியை
எம்.
ஆர்.
சிபானியா
ராசிக்
மற்றும்
பெற்றோர்களின்
பங்களிப்பு
அளப்பரியவையாகும்.
2021 இல் தரம் 1கான மாணவரை சேர்த்துக் கொள்வதற்கான கல்வி அமைச்சின் புதிய சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரணா காரணமாக கடந்த காலங்களில் சுகாதார. நடைமுறைகளை பேணி நடப்பதற்கான அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன அதில் சுகாதார நடைமுறைகளை பேணுவது தொடர்பாக பல்வேறுபட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை கடுமையாக அமல்படுத்துமாறும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதுடன் மாணவர்கைளை பாடசாலைக்கு உள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பல விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் நேரலை மூலம் கூட்டம் (online meeting) நடத்தப்பட்டு. பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டது
தரம் 1 தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்கு 11ஆம் திகதி பாடசாலை ஆரம்பித்தல் (தரம் 1 வகுப்பு மட்டும் பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பித்தல்)
11-ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோர்களை அழைத்து சுகாதார வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை தெளிவுபடுத்துவதுடன் சுகாதார ரீதியாக வருகின்ற சீர்கேடுகளுக்கு பாடசாலை அதிபரை பொறுப்பு என்பதையும் வலியுறுத்தல்
மாணவர்கள் கட்டாயமாக பாடசாலைக்கு வரும்பொழுதும் வெளிச் செல்லும் போது
1.மாஸ்க் அணிதல், 2.கைகளை கழுவுதல்,
3. சமூக இடைவெளியை பேணுதல்
ஆகியவை முக்கியமானவையாகும்
குறிப்பிட்ட மாணவர் எண்ணிக்கையிலான வகையில் வகுப்புகளை ஒழுங்கு படுத்தி உரிய பிரிவினருக்கான பாடங்களை கற்பித்தல்
மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் போதும் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்தால் கட்டாயமானதாகும்
வகுப்பறையில் சமூக இடைவெளியை பேணி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கு செய்தல்
1,2,3 ஆகிய தவணைப் பரீட்சை நடத்தப்படமாட்டாது போன்ற விடயங்களை பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் சுகாதார ரீதியான பிரச்சினைகள் எழுகின்ற பொழுது அதற்கு உரிய பாடசாலை அதிபரை பொறுப்பு என்பதையும் கவனத்தில் கொள்ளவும்
தகவல் - வலயக்கல்விப் பணிப்பாளர் - மூதூர்
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →