Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

World News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
World News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

சுவீடன் நாட்டில் வருடாந்த கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்

 அம்பாரைமாவட்டம் வரிப்பத்தான் சேனை அகமட் லெப்பை பாயிஸ் இன்ஷாபா அவர்களின் 12 வயது அருமை புதல்வி ஹம்தா அவர்கள் சுவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதல் நிலை பெற்றுள்ளார். இவருடைய ஒவியம் பல இலட்சம் பிரதிகளாக சிறுவர் நலன்புரி அமைப்பொன்றிற்காக பல மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்


புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு

 இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அழைப்பு -  AFB இறந்தவர்களை எரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்களோ தெரியாது ..?  

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள்  தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள , உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன என்றும் சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி வருவதாகவும், மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திய முன்னேற்றகரமான அம்சங்களை ஜனாதிபதி ராஜபக்ச அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது எனவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது எனவும்மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் முடிவடைந்த 37 வருட பிரிவினைவாத போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச செய்தி சேவைஇது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும் ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு


மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளலாம என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சர்வதேச ஊடகம் குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல் போன்றவற்றை முன்னெடுக்குமாறு ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளளது

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

ஸ்பெனைச் டென்னிஸ் வீராங்களை சேர்ந்த பவ்லாக்கு கொரான தொற்று

மேற்படி வீராங்கனை  தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பல விமர்சனைங்களையும் குறைகளையும் தெரிவித்த ஒருவருக்கே இப்போது கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 

 அவுஸ்திரேலிய பகிரங்க டென் னிஸ் போட்டியில் கலந்துகொள்ள வந்த 72 வீரர்களில் இதுவரை 4 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உடல்நலம் சரியில்லாததால் நேற்றுமுன்தினம் மெல்பேபர்னில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்துதல் மிக முக்கியமானது, அதைக் குறைகூறியதற்கு மன்னிக்கவும் என்று 23 வயது படோஸா டுவிட்டர் பதிவு மூலம் வருத்தம் தெரிவித்தார்.

 அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கவிருக்கும் டென்னிஸ் பகிரங்க போட்டியில் கலந்துகொள்ள வந்த வீராங்கனை ஒருவருக்கு கொரோன நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 போட்டி திட்டமிட்டபடி பெப்ர வரி 8 ஆம் திகதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பி க்கை தெரிவித்துள்ளனர்.



ஜனவரி 23, 2021

கொரோணா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக ஜப்பான் கடுமையான தண்டனை விதித்துள்ளது.


மேற்படி சட்டமூலம் ஜப்பான் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சட்டமூலம் அடுத்த வார நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் எதிர்க்கட்சியினர் சட்டமூலத்தின் சில அம்சங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் கடுமையான தண்டனைகளை விதிக்கும் மசோதா அமைச்சரவையின் அனுமதி பெற்றுள்ளது.

 

ஏற்கனவே டோக்கியோ உள்ளிட்ட சில இடங்களில் நெருக்கடி நிலை நடப்பிலுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த சட்டமூலத்தின் மூலம், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மீறினால் ஒரு வருடம் தண்டனையும் 10 ஆயிரம் டொலர் தண்டமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

 


நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர மறுத்தால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

 

ஜப்பானில் இதுவரை 92 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் நாளாந்தம் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 23, 2021

அமெரிக்க ஜனாதிபதி சிவப்பு பட்டனை நீக்கிய பைடன் அதன் சுவாரஸ்ம் என்ன?

டிரம்ப் அமெரிக்கஜனாதிபதியாகஇருந்தபோதுவெள்ளைமாளிகையின்ஓவல்அலுவலகமேஜையில்ஒருசிகப்புபட்டனைபொருத்தியிருந்தார். பார்வையாளர்களிடம்அதுஅணுஆயுதத்தைவெடிக்கச்செய்யும்பட்டன்என்றுகூறிபீதியைகிளப்புவார். அதனைதற்போதுபைடன்நீக்கியுள்ளார்.

அமெரிக்காவின் 46-வதுஜனாதிபதியாகஜோபைடன்கடந்தபுதனன்றுபதவிவேற்றார். டிரம்ப்செயல்படுத்திவந்தபல்வேறுதிட்டங்களைஇவர்கைவிட்டுவருகிறார். அதில்ஒருசுவாரஷ்யமானவிஷயத்தைஅமெரிக்கஊடகவியலாளர்டாம்நியூட்டன்தனதுடுவிட்டர்பக்கத்தில்பகிர்ந்துள்ளார். வெள்ளைமாளிகையில்உள்ளஓவல்அலுவலகத்தில்ஜனாதிபதிஅமரும்பிரம்மாண்டமானரெசல்யூட்மேஜைஉள்ளது. பாரம்பரியமானஅந்தமேஜையில்டிரம்ப்ஒருசிறியசிகப்புபட்டனைபொருத்தியிருந்தார். அதனையேதற்போதுஜனாதிபதிபைடன்நீக்கிஉள்ளதாகடுவிட்டரில்கூறியுள்ளார்.

அது டயட்கோக்பெறுவதற்கானபட்டன்என்றுஅவர்தெரிவித்துள்ளார். டைம்ஸ்ரேடியோவில்தலைமைஅரசியல்விமர்சகராகஇருக்கும்டாம்நியூட்டனும், சன்டேடைம்ஸில்அரசியல்பிரிவுஆசிரியராகஇருக்கும்டிம்ஷிப்மேன்என்பவரும்2019-ல்டிரம்பைபேட்டிஎடுக்கச்சென்றபோதுஅந்தசிறியசிகப்புநிறபட்டனைஆச்சரியமாகபார்த்துள்ளனர். அப்போதுடிரம்ப்அந்தபட்டனைஅழுத்தியுள்ளார். உடனேபணியாள்ஒருவர்வெள்ளிதட்டில்டயட்கோக்கொண்டுவந்ததாககுறிப்பிட்டுள்ளார்.டிரம்ப்ஒருசோடாபிரியர்ஆவார். தினசரி12 கேன்டயட்கோக்அருந்துவார்என்றுஊடகங்கள்தெரிவித்துள்ளன.

க்ளிஃப் சிம்ஸ்என்றவெள்ளைமாளிகையின்முன்னாள்உதவியாளர், 'டீம்ஆப்வைப்பர்ஸ்' என்றசுயசரிதைஎழுதியுள்ளார். அதில், இந்தசிகப்புபட்டனைவைத்துதன்னைபார்க்கவருபவர்களைஎப்படிஎல்லாம்டிரம்ப்ஏமாற்றுவார்என்றுவிவரித்துள்ளார்.

இது அணு ஆயுதங்களை இயக்கச்செய்யும்பட்டன்என்றுஅவர்களிடம்கூறிவிட்டுஉடனேஅழுத்திவிடுவார். வந்திருக்கும்விருந்தினர்கள்மிரட்சியுடன்ஒருவர்முகத்தைஒருவர்பார்ப்பார்கள். அப்போதுஒருபணியாள்வெள்ளித்தட்டில்டயட்கோக்நிரப்பியகண்ணாடிகோப்பையைகொண்டுவருவார். டிரம்ப்வெடித்துச்சிரிப்பார்.” எனகுறிப்பிட்டுள்ளார்.








வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றதுடன் கையெழுத்திட்ட மூன்று ஆவனங்கள் என்ன?

 பதவியேற்பைத்தொடர்ந்து மூன்று முக்கிய ஆவனங்களில்கையெழுத்திட்டார் ஜோ பைடன்



1) முஸ்லிம்நாடுகளின் பிரயாணத்தடை நீக்கம்.

2) அமெரிக்காமற்றும் மெக்சிக்கோ இடையே கட்டப்படும் சுவரின்கட்டுமானங்களை நிறுத்துதல்.

3) பாரிஸ்காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம்மற்றும் உலக சுகாதார அமைப்புடன்மீள இணைதல்.

இவை மூன்றும் முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானங்களை இரத்து செய்வதாக இருந்தது.

source voanews

 

வியாழன், 21 ஜனவரி, 2021

ஜனவரி 21, 2021

தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக Mrs. SAMEERA_FAZILI

JOE_BIDEN அவர்களின் அரசாங்கத்தில்  தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக Mrs. SAMEERA_FAZILI


இந்தியாவின் காஷமீரத்தைசேர்ந்த இஸ்லாமிய சகோதரி சமீரா_ஃபஜிலி அவர்கள்அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக Mrs. #SAMEERA_FAZILI (Duputy Director of National Economic Council) நியமிக்கப்பட்டு இருக்கிறார்...





இவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்_ஒபாமா நிர்வாகத்தின் போது அமெரிக்காவின் உள்நாட்டு நிதி மற்றும் சர்வதேச விவகார அலுவலகங்களில் தேசிய பொருளாதார கவுன்சில் மற்றும் கருவூலத் துறையில் மூத்த ஆலோசகராக...

(Senior Adviser at the National Economic Council and at the Treasury Department during Obama administration in the offices of Domestic Finance and International Affair)

பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது...

வாழ்த்துக்கள்...
ஜனவரி 21, 2021

ப்ட்ரம் வெள்ளை மாளிகை விட்டு வெளியேறினார்

46வது அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜோ பைடனின் பதவியேற்பு வைபவத்தில் பிரம்ப் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வானது டொனால்ட் டிரம்ப் , 100 வருட அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரின் பதவியேற்பு விழாவில் முன்னைய ஜனாதிபதி கலந்துகொள்ளாமல் இருந்தது  இதுவே முதற்தடவையாகும்.









புதன், 20 ஜனவரி, 2021

ஜனவரி 20, 2021

அமெரிக்க புதிய ஜனாதிபதியின் நல்லண்ணத்துடனான பதவியேற்பு உரை

 அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதியேற்றுள்ள ஜோ பைடன் தனது பதவியேற்பு உரையில் தெரிவித்தாவது,

உலக நாடுகளுடனான எங்கள் உறவை புதுப்பித்து நல்ல கூட்டணியை அமைத்துக் கொள்வோம். அத்துடன் எங்கள் பலத்தின் ஊடாக தலைமை தாங்கப் போவதில்லை, எங்களை நீங்கள் முன்னுதாரணமாக கொண்டு செயற்படும் படியாக எங்களை மாற்றிக் கொண்டு அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பி சிறந்த சகவாக விளங்வோம் என  தனது பதிவேற்பு வைபவத்தில் தெரிவித்தார். 
 


ஜனவரி 20, 2021

அமெரிக்க புதிய ஜனாதிபதி ஜோ பைடன் பற்றிய சில தகவல்கள்

 


ஜோ பைடன், வயது: 78 

1. கிறிஸ்துமஸ் மரம் வாங்குவதற்கு செல்லும் போது மனைவி மற்றும் மகள் சாலை விபத்தில் மரணம்.

2. மூளை புற்றுநோயால் ஒரு மகன் இறந்தார்.

3. கோகோயின் போதை காரணமாக இரண்டாவது மகன் U.S கடற்படையில் இருந்து நீக்கப்பட்டார்.

4. பைடனுக்கு முக தசைகள் முடக்கம் (முக வாதம்) இருந்தது.

இவ்வளவு எதிர்மறையான சூழ்நிலைகள் இருந்தும், தனது 78 வயதில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் ஜனாதிபதியாகிறார்.

60 வயதில், நாம் ஓய்வு பெற்று அடங்கி விடுகிறோம், ஆனால் பைடன் 78 வயதில் ஒரு அற்புத வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.

இது எல்லா மூத்த குடிமக்களும் சுறுசுறுப்பாக இயங்க ஒரு நல்ல முன்னுதாரனம்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

ஜனவரி 17, 2021

இந்தோனேசியாவில் 6.2 அளவில் நிலநடுக்கம்

#இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் 34 நபர்களுக்கு அதிகமானோர் இறந்து இருக்கலாம் என்றும் மேலும் பலநூறு பேர் காயம் அடைந்துள்ளனர்..


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அல்லாஹ்விடத்தில் அதிகமாக துவா செய்யுங்கள்..
ஜனவரி 17, 2021

இந்தியாவில் முதல் இஸ்லாமிய நரம்பியல் நிபுணர்

 அபிபா மரியம் இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக வெளியாகியுள்ளார்.



 மரியம் தனது உருது மொழி உருது நடுத்தரப் பள்ளியில் படிக்கும்போதே பத்தாம் வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 

இஸ்லாத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு இஸ்லாமிய சமூகம் கல்வி முக்கியத்துவம் கொடுத்தது போல நாமும் நாட்களை நோக்கி நகர்வதே முயற்சியை தரும் என அவர் தெரிவிக்கின்றார்.


கல்வியைத் தேடி பணியாற்றுமாறு தூண்டும் 60க்கும் மேற்பட்ட வசனங்கள் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அதுவரை முதல் வசனம் நபியே நீர் ஓதுவீராக என்று இறைவனின் கட்டளை உடன் தொடங்குகிறது கல்வியே நபி (ஸல்) அவர்கள் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி பார்க்காமல் மாறாக பயனுள்ள கல்வி என பிரித்தவர்கள்.

திங்கள், 4 ஜனவரி, 2021

ஜனவரி 04, 2021

ஒவ்வொரு மதத்தவரும் எவ்வாறு தங்களுடைய கைலாகு மேற்கொள்ள வேண்டும் COVID-19

 


உலக சுகாதார ஸ்தாபனம் ஒவ்வொரு மதம் சார்ந்த அடிப்படையில்  கொவிட் - 19 காலத்தில் எவ்வாறு தங்களின் கைலாகினை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய கானோளியை வெளியிட்டு வைத்துள்ளது அதனை பார்த்து நாம் எவ்வாறு மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வோம். 

இந்த கானொளியைப் பார்த்து நாம் பழகிக்கொள்வோம்.



ஜனவரி 04, 2021

கட்டாரில் உள்ளவர்கள் உம்ரா, ஹஜ் செய்யும் வாய்ப்புக்கள்

 கட்டாரிலுள்ளபலர் தரை மார்க்கமாக உம்ராசெய்ய இலகுவாக இருந்ததோடு சவுதியின்பல உற்பத்திகள் கட்டாரில் பி்ரபலமாக இருந்த நிலையில் 2017 இல்உறவுகளி்ல் விரிசல் ஏற்பட்டு தரை,வான்,கடல் மார்க்கதொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டது

அண்டியநாடுகள் பலவற்றின் தடையோடு தன் நாட்டுபொருளாதாரம்,உணவு தேவை,உற்பத்திதேவை ,என பல துறைகளில்தன்னிறைவு கண்டுள்ளது கட்டார் தமது நாட்டின் திறமையானதலைமையின் முயற்சியின் பிரதிபலிப்புடனும் அந்தோடு தமது உறவை மீண்டும்புதுப்பிற்கிறது சவுதியுடன் பலரின் உள்ளத்தில் உம்ரா சென்று வரஉதிப்பு உண்டாக்கியது இந்த செய்தி



கத்தார்சவூதி அரேபிய வான், தரைமற்றும் கடல் மார்க்கமான வழிகள்இன்று இரவு திறக்கப்பட்டுள்ளன.

மேலும்கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம்பின் ஹமத் அல்-தானி05/01/2021 செவ்வாய்க்கிழமை(நாளை) சவூதி அரேபியாவில் நடைபெறும்41 வது GCC மாநாட்டில் அதிகாரபூர்வமாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.