Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Funny லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Funny லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜனவரி, 2021

ஜனவரி 15, 2021

பட்டம் விடுவோம் போட்டி நடைபெற்றால் எப்படி இருக்கும்?

  மனிதன் பொழுதினை எவ்வாறெல்லாம் போக்கி கொள்கிறான் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்டம் விடும் போட்டி ஒன்றில் பல விதமான வண்ணங்களில் பட்டங்கள் வானில் பறந்த காட்சி அழகிலும் அழகு தான்.

















திங்கள், 4 ஜனவரி, 2021

ஜனவரி 04, 2021

மரங்களும் பெண் போன்ற தோற்றத்தில் பூக்கும் அதிசயம் தெரியுமா?


ஆண்களுக்குத் தான் மட்டும் தானா பெண்கள்மீது ஆசை? ஏன் மரத்துக்கும்ஆசை என்றால் நீங்கள் நம்பமாட்டீர்களா?

நாளுக்குநாள் அதிசயங்களும் ஆச்சரியங்களும் உலகில் எங்கேயாவது ஒருமூளையில்


நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை நம்புவதா? அல்லது நம்பாமல் விடுவதாஎன்ற பல்வேறு விதமான தெளிவின்மையில்நாங்கள் இருந்தாலும்.

அந்த விடயம் தொடர்பான உரியஆதாரங்களை உடனுக்குடன் காட்டும் போது நம்பித்தானே ஆகவேண்டும். அந்த இடத்திற்குச் சென்றுஅதனை கானோளியாக எடுத்து உங்களுக்கு காண்பிக்கும்போது உங்கள் பதிலை நீங்களேஉங்களுக்குச் சொல்லிக் கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.

 


Nareepol என்றழைக்கப்படும்இந்த வினோத மரம் தாய்லாந்துநாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள்வளருகின்றன.

அதனால்தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண்என்றும் Pol என்றால் மரம் என்றும்பொருள் தருகிறது.

 உண்மையைஉறுதிப்படுத்த இந்த கானோளியைப் பாருங்கள்.........