நாளுக்குநாள் அதிசயங்களும் ஆச்சரியங்களும் உலகில் எங்கேயாவது ஒருமூளையில்
அந்த விடயம் தொடர்பான உரியஆதாரங்களை உடனுக்குடன் காட்டும் போது நம்பித்தானே ஆகவேண்டும். அந்த இடத்திற்குச் சென்றுஅதனை கானோளியாக எடுத்து உங்களுக்கு காண்பிக்கும்போது உங்கள் பதிலை நீங்களேஉங்களுக்குச் சொல்லிக் கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.
Nareepol என்றழைக்கப்படும்இந்த வினோத மரம் தாய்லாந்துநாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள்வளருகின்றன.
அதனால்தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண்என்றும் Pol என்றால் மரம் என்றும்பொருள் தருகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக