65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது சிறப்பு
65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.
65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் DR.சுகுணன் அவர்களின் பணிப்புரையின் பேரில்
இலங்கைக்கு வந்து சோ்ந்தன இந்தியாவின் 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...!!
இலங்கையில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட முதல் வைத்தியர்!
25.01.2021 அன்று வெளியிட்ட புதிய covid 19. சுற்றறிக்கையின் படி அன்டிஜன் ரத்து செய்து P C Rதான் இனி எடுப்பது என்றும். P C R Positive என்றால் 14 நாள் Quarantine நிலையத்தில் இருக்க தேவையில்லை 10 நாள்
கொரணாவினை நாட்டில் பல்வேறுபகுதிகளில் கட்டுப்படுத்தும் நோக்கும் பலருடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் இத் தடுப்புசியினை நாட்டுக்கு கொண்டுவரும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனேகா தடுப்புசியினை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இத்தடுப்புசியான எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள தயார் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தினால் அவருடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியம் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருவதுடன் ரவுப் ஹக்கிமுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை சுய தனிமைப்படுது்தலுக்கு உட்படுத்த சி.சி..ரிவி காட்சிகளை பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்
பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*
S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,
*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*
அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!
1. கருஞ்சீரகம்
2. பார்லி
3. பேரித்தம் பழம்
4. தேன்
5. பால்
6. அத்தி பழம்
7. தர்பூசணி பழம்
8. காளான்
9. வினிகர்
10. திராட்சை
11. ஆலிவ் எண்ணெயை
12. மாதுளை பழம்
13.சுரைக்காய்
இதில் ஒவ்வொன்றுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு..!
ஒரு வரியில் விளக்கம்
1. கருஞ்சீரகம் - அனைத்து நோய்களுக்கும் நிவாரணம்
2. பார்லி - காய்ச்சலுக்கு நிவாரணம்
3. பேரித்தம் பழம் - இரும்பு சத்து அதிகம் உள்ளது
4. தேன் - வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம்
5. பால் - மூளைக்கும் , கண் பார்வைக்கும்
6. அத்தி பழம் - மூல நோய்க்கு மருந்து
7. தர்பூசணி - ஆண்மை பெருக்கி
8. காளான் - கண் பார்வைக்கும் , பக்க வாதத்திற்கும் சிறந்தது
9. வினிகர் - அஜீரண கோளாறுகளை நீக்கும்
10. திராட்சை - இதன் விதை புற்றுநோய் க்கு சிறந்த மருந்து
11. ஆலிவ் - சருமத்திற்கும் , கூந்தலுக்கும்
12. மாதுளை - இதய பாதுகாப்பிற்கு...
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி RT-PCR செய்வதற்கு முடியாத நிலை இருக்குமாயின் எந்த நோய் அறிகுறிகளும் இல்லாதவர்களுக்கு Antigen test செய்வதற்கு பரிந்துரை செய்யப்படவில்லை காரணம் Antigen test இறுதியானதல்ல, இதில் நோய் தொற்று அற்றவர்களுக்கு தொற்று உள்ளது என்று வரும் பட்சத்தில் அவர்கள் கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கி வேறு முடிவுகளில் கொண்டு சேர்க்கும் என்பதற்காக.
உலக சுகாதார ஸ்தாபனம் ஒவ்வொரு மதம் சார்ந்த அடிப்படையில் கொவிட் - 19 காலத்தில் எவ்வாறு தங்களின் கைலாகினை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய கானோளியை வெளியிட்டு வைத்துள்ளது அதனை பார்த்து நாம் எவ்வாறு மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
இந்த கானொளியைப் பார்த்து நாம் பழகிக்கொள்வோம்.
புற்றுநோய் என்பது ஒரு நோய் அல்ல, மயக்க மருந்து! ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஓஷ் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் புற்றுநோயியல் நிபுணர். புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர் என்று குப்தா பிரசாத் ரெட்டி (பி.வி) கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இரண்டு முறைகளை மட்டுமே பின்பற்றினால் புற்றுநோயை அகற்ற முடியும். முறைகள்: -
1_ முதலில் அனைத்து வகையான சர்க்கரை உணவையும் விட்டு விடுங்கள். ஏனெனில், உங்கள் உடலில் சர்க்கரை கிடைக்காவிட்டால், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ இறந்து விடும்.
2. பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை கலக்கவும். இந்த எலுமிச்சையுடன் கலந்த வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் காலையில் 3 மணிக்கு சாப்பிடுவதற்கு முன் குடிக்கவும். புற்றுநோய் நீங்கும்.
மேரிலாந்துமருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், இது கீமோதெரபியை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டது.
3. தினமும் காலையிலும் இரவிலும் மூன்று தேக்கரண்டி கரிம தேங்காய் எண்ணெயை சாப்பிட்டால் அது புற்றுநோயை குணப்படுத்தும்.
நீரிழிவுநோயைத் தவிர்த்து பின்வரும் இரண்டு சிகிச்சையில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். புற்றுநோயால் உங்களை காயப்படுத்த முடியாது. இருப்பினும், அலட்சியம் அல்லது அலட்சியம் என்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.
புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்பதை நினைவில் கொள்க. குப்தா பிரசாத் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில் இந்த தகவல்களை பரப்புகிறார்.
அனைவருக்கும் தெரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்க தகவல்களை பரப்ப வேண்டும் என்று கேட்டார்.
அவர், "நான் என் வேலையைச் செய்தேன். இப்போது உங்கள் வேலையைச் செய்து உங்களைச் சுற்றியுள்ளவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றுங்கள்! புற்றுநோயியல் நிபுணர் குப்தா பிரசாத் ரெட்டி ஒரு மருத்துவர் மட்டுமல்ல, ஒரு மேசியாவும் கூட!"
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →