உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி RT-PCR செய்வதற்கு முடியாத நிலை இருக்குமாயின் எந்த நோய் அறிகுறிகளும் இல்லாதவர்களுக்கு Antigen test செய்வதற்கு பரிந்துரை செய்யப்படவில்லை காரணம் Antigen test இறுதியானதல்ல, இதில் நோய் தொற்று அற்றவர்களுக்கு தொற்று உள்ளது என்று வரும் பட்சத்தில் அவர்கள் கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கி வேறு முடிவுகளில் கொண்டு சேர்க்கும் என்பதற்காக.
திங்கள், 4 ஜனவரி, 2021
Antigen test, RT-PCR சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய சொற் பதங்கள்
இங்கு இவர்கள் Antigen test, RT-PCR சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய சொற் பதங்கள்
1.Sensitivity
2.Specificity
3.True positive
4.True negative
5.False positive
6.False negative
7.Positive Predictive Value (PPV)
8.Negative Predictive Value (NPV)
9.High Prevalence Area (HPA)
10.Low Prevalence Area (LPA)
11.Low Pretest Probability
12.Moderate Pretest Probability
13.High Pretest Probability
14.Symptomatic and Asymptomatic patients and it's significances
இது சம்பந்தமான விளக்கங்களை இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.
Dr. Anpudeen Yoonus Lebbe
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக