கட்டாரில் உள்ளவர்கள் உம்ரா, ஹஜ் செய்யும் வாய்ப்புக்கள்
கட்டாரிலுள்ளபலர் தரை மார்க்கமாக உம்ராசெய்ய இலகுவாக இருந்ததோடு சவுதியின்பல உற்பத்திகள் கட்டாரில் பி்ரபலமாக இருந்த நிலையில் 2017 இல்உறவுகளி்ல் விரிசல் ஏற்பட்டு தரை,வான்,கடல் மார்க்கதொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டது
அண்டியநாடுகள் பலவற்றின் தடையோடு தன் நாட்டுபொருளாதாரம்,உணவு தேவை,உற்பத்திதேவை ,என பல துறைகளில்தன்னிறைவு கண்டுள்ளது கட்டார் தமது நாட்டின் திறமையானதலைமையின் முயற்சியின் பிரதிபலிப்புடனும் அந்தோடு தமது உறவை மீண்டும்புதுப்பிற்கிறது சவுதியுடன் பலரின் உள்ளத்தில் உம்ரா சென்று வரஉதிப்பு உண்டாக்கியது இந்த செய்தி
கத்தார்சவூதி அரேபிய வான், தரைமற்றும் கடல் மார்க்கமான வழிகள்இன்று இரவு திறக்கப்பட்டுள்ளன.
மேலும்கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம்பின் ஹமத் அல்-தானி05/01/2021 செவ்வாய்க்கிழமை(நாளை) சவூதி அரேபியாவில் நடைபெறும்41 வது GCC மாநாட்டில் அதிகாரபூர்வமாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



