Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Sports லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sports லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

ஸ்பெனைச் டென்னிஸ் வீராங்களை சேர்ந்த பவ்லாக்கு கொரான தொற்று

மேற்படி வீராங்கனை  தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பல விமர்சனைங்களையும் குறைகளையும் தெரிவித்த ஒருவருக்கே இப்போது கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 

 அவுஸ்திரேலிய பகிரங்க டென் னிஸ் போட்டியில் கலந்துகொள்ள வந்த 72 வீரர்களில் இதுவரை 4 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உடல்நலம் சரியில்லாததால் நேற்றுமுன்தினம் மெல்பேபர்னில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்துதல் மிக முக்கியமானது, அதைக் குறைகூறியதற்கு மன்னிக்கவும் என்று 23 வயது படோஸா டுவிட்டர் பதிவு மூலம் வருத்தம் தெரிவித்தார்.

 அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கவிருக்கும் டென்னிஸ் பகிரங்க போட்டியில் கலந்துகொள்ள வந்த வீராங்கனை ஒருவருக்கு கொரோன நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 போட்டி திட்டமிட்டபடி பெப்ர வரி 8 ஆம் திகதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பி க்கை தெரிவித்துள்ளனர்.



சனி, 16 ஜனவரி, 2021

ஜனவரி 16, 2021

சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை ஹரீஸ் எம்பி என


கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் என்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி சில செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. 

அவை அப்பட்டமான பொய்யான செய்திகள் எனவும் அந்த செய்திகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை எனவும் மறுக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அந்த செய்திகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அந்த செய்திகளை என்னுடைய அரசியல் வாழ்வின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் முகவரியற்ற ஒரு சிலரே செய்திருக்கிறார்கள் என நம்புகிறேன். 

இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட பொய்யான பரப்புரைகளை கொண்டு அவர்களின் மீது இந்த சமூகத்திற்கு இருக்கும் அவநம்பிக்கையை திசை திருப்பி என்னுடைய அரசியல் நடவடிக்கைகளையே அல்லது மக்கள் என் மீதும் முஸ்லிங்களின் தாய் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கலாம் என நினைப்பது அவர்களின் முட்டாள் தனமாகும்.

இப்படியானவர்களுக்கு இறைவன் நல்ல சிந்தனைகளை கொடுத்து இனிமேலும் சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன் என்றார்.

(அபு ஹின்ஸா)
ஜனவரி 16, 2021

இரண்டு மில்லியன் பணத்தை வென்று சாதனை படைத்துள்ளார்

 




சிரச தொலைகாட்சியில் லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் 2 மில்லியன் பணத்தை வென்று சுக்ரா முனவ்வர் சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்ச்சி யானது சிரச தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆனால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இவர் காலிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 4 ஜனவரி, 2021

ஜனவரி 04, 2021

இங்கிலாந்து அணியின் வீரர் மொயின் அலிக்கு கொரோன தொற்று!

 இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மெயின் அலிக்கு கொரோணா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு மேற்கொள்ளப்படட் பரிசோதனையின் போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்று இலங்கை வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இப்போது இங்கிலாந்தில் புதிய கொரோணா வைர
ஸ் தொற்று பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.