இனி உங்கள் whatsapp கணக்குப் பற்றி பயப்படத் தேவையில்லை (புதிய மாற்றம்)
வட்ஸ்அப் பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி தங்களுடைய வட்ஸ்அப் கணக்கில் உள்ளவர்களிடம் Privacy Police பொலிஸ் ஒன்றினை கேட்டு அதற்கு Agree செய்தால் மட்டுமே அவர்களுடைய கணக்கினை தொடர்ந்து வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், தற்போது அவர்கள் தளர்வினை ஏற்படுத்தியிருக்காளர்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
கீழே தரப்பட்டுள்ள வீடியோவை முழுமயாக பார்ப்பதன் ஊடாக அவர்களின் நிலைமைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்.






