2021 இல் தரம் 1கான மாணவரை சேர்த்துக் கொள்வதற்கான கல்வி அமைச்சின் புதிய சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரணா காரணமாக கடந்த காலங்களில் சுகாதார. நடைமுறைகளை பேணி நடப்பதற்கான அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன அதில் சுகாதார நடைமுறைகளை பேணுவது தொடர்பாக பல்வேறுபட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை கடுமையாக அமல்படுத்துமாறும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதுடன் மாணவர்கைளை பாடசாலைக்கு உள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பல விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய், 19 ஜனவரி, 2021
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான கல்வியமைச்சின் புதிய சுற்றுநிருபம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக