Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

வெள்ளி, 22 ஜனவரி, 2021

மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக குழு நியமனம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்று ஜனாதிபதி கோத்தபாய அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். நவாஸ் தலைமையில் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி செயற்படும் வண்ணம், ஜனாதிபதி கோத்தாப அவர்களினால் நியமிக்கப்பட்டடுள்ளது. இதற்கான வர்த்தமாணி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் அறிக்கையிடப்பட்ட விடயங்களை ஆராய்வதற்கென இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது, நாட்டில் ஏற்பட்டதாக கூறப்படும் மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை எவ்வாறு கையாள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக