Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

வியாழன், 21 ஜனவரி, 2021

இயற்கையின் கொடை இலங்கையின் பிம்புரத்தேவ ஏரி

இயற்கை வளம் கொண்ட நாடு இலங்கையாகும். எழில் கொஞ்சும் அழகிய ஏரிகள் எமது சொத்து அனுபவித்து மற்றவர்களையும் அழைக்கும் சுகம் தனிதான்.

மழை காலத்தில் இந்த ஏரி நிரம்பி வழியும் அழகோ தனி. கொழும்பு மட்டக்களப்பு வீதியில் மன்னம்பிட்டிய சந்தியினூடாக 29 கள் பயனித்து இந்த இடத்தினை அடைய முடியும். இது இலங்கையின் அழகிய தேசிய பூங்காவான மாதுரு ஓயாவிக்கு அருகில் அமைந்துள்ளது. 







அமைவிடத்தினை அறிந்து கொள்ள கூகுள் மெப் படம் இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக