கடந்த திங்கட்கிழைமை சட்டவிரோதமான முறையில் இலங்கையில் கடற்பரப்பில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரே கொள்ளப்பட்டவராகும். இதற்கு இந்திய உயிரழந்த மீனவர்கள் தொடர்பில் இலங்கைக்கான தூதுவரை அழைத்து தனது கவலையை இந்தியா தெரிவித்துள்ளது.
இதே வேளை இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தடுக்கும் நோக்கும் சென்ற வேளை அவர்கள் பயணித்த படகு சேதமடைந்து இந்த உயிரழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெள்ளி, 22 ஜனவரி, 2021
இலங்கை கடற்படைப்படகில் மோதுண்டு இந்திய மீனவர்களின் உயிரழிப்புக்கு இந்தியா தனது கண்டத்தை தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக