Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

புதன், 13 ஜனவரி, 2021

கொரணா காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு!

 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யும் வாகன இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

ஜப்பானிய வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்  அத்துடன் கடந்த மார்ச் மாதத்துக்கு முன்னர் இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்ட வாகனங்களை மட்டுமாவது இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அறிக்கை ஒன்றின் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 நாட்டில் ஏற்பட்டுள்ள கொரணா அச்சத்தின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக