பாராளுமன்றஉறுப்பினர் சிவநேசதுறைசந்திரகாந்தன் அவர்களுக்கு எதிராக ஜோசப் பரராஜசிங்கம்கொலை வழக்கை தொடர்ந்து முன்னேடுக்கஎதிர்பார்க்கவில்லை என சட்டமாஅதிபர் திணைக்களம் அறிவிப்பு
முன்னால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பெயரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் அவர்களின் வழக்கை தொடர்ந்து முன்னேடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பை ஒன்றை வழங்கியுள்ளது.
இதில் சந்தேகத்தின் பெயரில் கைதி செய்யப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரக்காரந்தன் என்பவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் அவர் ஆளும் தரப்பிற்கு கடந்த 20வது திருத்தத்திற்கு வாக்களித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக