சூரியன் பகவானுக்கு தெரிவிக்கப்படும் நன்றியினை மையமாக வைத்து தமிழர்கள் தங்களுடைய தைப்பொங்கல் திருநாளை மிக விமரிசையாக கொண்டாடுகிறார்கள். இன்று உலகில் திருநாளை கொண்டாடும் சகல தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தை பிறந்தால் வழி பிறக்கட்டும் இந்தக் கோட்பாட்டுக்கு அமைவாக தமிழர்களின் வாழ்வில் சிறந்த பல நல்ல வழி பிறக்கட்டும்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக