கட்டுநாயக்க வலானகொட பகுதியில் கொரணா தொற்றுக்குள்ளான நிலையில் ஒருவர் தப்பிச்சென்ற பின்னர் கைதிசெய்யப்பட்டார். PCR பரீசோதனையின் மூலம் குறித்த இளைஞருக்கு கொரணா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேற்படி இளைஞர் தொற்றுக்குள்ளான நிலையில் இவரை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் சொல்வதற்கு முன்னர் இவர் தப்பிச்சென்றிந்தார்.
இந்நிலையில் கட்டுநாயக்க 18வது ஒழுங்குப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். பதவிய போதாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றவராவர்.வெள்ளி, 22 ஜனவரி, 2021
கொரணா தொற்றுக்குள்ளான நிலையில் ஒருவர் தப்பிச்சென்ற பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக