இலங்கை நாணயத்தின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி விற்பனை விலையாக 198.26 ரூபாகவும், கொள்வனவு விலை 192.58 ரூபாவாகவும் காணப்படுகின்றது. இது இலங்கை வரலாற்றில் ரூபாவிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக